கோவிட் ஆபீசர்கள் என்று கூறி 54 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த போலி நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி சோஹன் வாக்கர் என்னும் 23 வயதுடைய ஒரு இளைஞர் அவரது கூட்டாளி உடன் செம்பூர் ரயில் நிலையம் அருகில் வந்து, அப்துல் ஷேக் என்பவரிடம் தாங்கள் கோவிட் அதிகாரிகள் என்று கூறி அவர் மீது குற்றம் சாட்டி 54 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின் அவர்கள் உண்மையான அதிகாரிகள் […]