#BREAKING: இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மாநிலம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,99,130 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் […]