தடுப்பூசி சான்றிதழ் விவரங்கள் வழங்கப்படாவிட்டால், பணியாளரின் சம்பளம் வழங்கப்படாது என்று பஞ்சாப் அரசு உத்தரவு. அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, பஞ்சாப் அரசு ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒருவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அல்லது ஒரு டோஸ் மட்டுமே செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு சம்பளம் […]
அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது. ஒரு பேட்டியில் மாடர்னா தனது “எம்ஆர்என்ஏ -1273 ஐ” அறிமுகப்படுத்த நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பல விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது, அதன் 3 ஆம் கட்ட சோதனையில் […]