Tag: COVID vaccine

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்! என்ன ஆனது தெரியுமா?

Covid-19 vaccine: ஜெர்மனியில் மருத்துவரின் அறிவுரையை மீறி, 62 வயதான முதியவர் 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இவ்வாறு பெற்று கொண்ட இவருக்கு, பொதுவாக 3 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், உடலின் செல்களில் எவ்வித சோர்வும் ஏற்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். READ MORE – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.! ஜெர்மனியின் மாக்டேபர்க்கைச் சேர்ந்த 62 […]

COVID vaccine 4 Min Read
217 Covid-19 vaccine

கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19!! மக்கள் பூஸ்டர் ஷாட் பெற அரசாங்கம் வலியுறுத்தல்!!

கோவிட்-19  அதிகரித்து வருவதை எடுத்துரைத்த கர்நாடக சுகாதார அமைச்சர் கே சுதாகர், 17 சதவீத மக்கள் மட்டுமே பூஸ்டர் ஷாட்களை எடுத்துள்ளனர் என்றும், மக்கள் பூஸ்டர் ஷாட் பெறுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை (டிஏசி) சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டுமொத்த தேசத்திலும்  கோவிட்-19 ஒரு உயர்வைக் காண்கிறது. கர்நாடகத்தின் கோவிட்-19 வழக்குகள் தற்போது 7.2 சதவீத அதிகமாக உள்ளது. பெங்களூரு, ஷிவமொக்கா, பாகல்கோட், பெல்லாரி போன்ற நகரங்களில் உள்ள மாநில […]

#Bengaluru 4 Min Read

இவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை

கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு. கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் (முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ) செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஒருசில வருடங்களாக […]

booster dose 4 Min Read
Default Image

மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஊரடங்கு நீடிப்பா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அபராதம் விதித்துதான் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரங்களில் நாள்தோறும் தொற்றின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்று 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பரிசோதனைகள் அடிப்படையில் மேலும் 2,000 அதிகரிக்க கூடும் என்றும் […]

coronavirus 5 Min Read
Default Image

#BREAKING: இன்னும் 6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம்

குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் என சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு. இன்னும் 6 மாதங்களில் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகமாகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா […]

corona vaccine 2 Min Read
Default Image

இனி புதிதாக யாருக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கான முதல் டோஸ் செலுத்தப்படமாட்டாது – டெல்லி!

டெல்லியில் கோவாக்சின் தடுப்பூசிக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக இனி யாருக்கும் கோவாக்சின் முதல் டோஸ் செலுத்தப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக தடுப்பூசி போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. […]

coronavirus 4 Min Read
Default Image

ஒரே நாளில் தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்தினார்கள் கூறும் ராஜஸ்தான் பெண் ,மறுக்கும் மருத்துவர்கள்

ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் ஒரே நாளில் பெற்றதாக பெண் புகார் ! உண்மையில் நடந்தது என்ன…மருத்துவர் விளக்கம்.. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையாக மக்களை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்திவருகின்றனர். மேலும் தடுப்பூசியின் மீதுள்ள தவறான புரிதல் தற்போது விளக்கப்பட்டு அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மக்கள் ஆன்லைனில் தங்களுக்கான  தடுப்பூசிகளையும் பதிவு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தானின் […]

#Rajastan 6 Min Read
Default Image

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் – இங்கிலாந்து அரசு

சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் ! உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கி வந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மேலும் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இதனை பயன்படுத்த இங்கிலாந்து அரசு இன்று ஒப்புதல் அளித்ததாக மருந்துகள் மற்றும் சுகாதார […]

#England 3 Min Read
Default Image

தடுப்பூசி போட்டால் 36 கோடி லாட்டரி பரிசு….நியூயார்க் அரசு அதிரடி அறிவிப்பு…

நியூயார்க்கில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க…லாட்டரி டிக்கெட் அறிவிப்பு மூலம் அரசு புதிய முயற்சி. உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரு சிறந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால் தடுப்பூசி போட மருக்கின்றனர். இதனை சரிசெய்வதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது. இதனையடுத்து வியாழக்கிழமையன்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கூமோ […]

COVID vaccine 3 Min Read
Default Image

கர்நாடகா:கர்ப்பிணி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவல் பலி ! அர்ப்பணிப்பின் உச்சம்….

கர்நாடகாவில் 7 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு,சோகத்தின் உச்சம். இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் இறப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க இடமில்லாமல் ஆங்காங்கே மக்கள் தவித்து வீதியில் நிற்கும் அவலமும் நடந்தேறி வருகிறது. இச்சூழலில் தடுப்பூசி தட்டுப்பாடு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவைகளும் இந்தியாவின் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு நிலையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் 28 வயதுள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார், அவர் […]

#Karnataka 4 Min Read
Default Image

ஒரு நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலிய பெண்..! அதிர்ச்சியில் மக்கள்..!

இத்தாலிய பெண் ஒருவர் ஆறு டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். கொரோனாவிற்கு பிறகு உலகில் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் கேள்வி படாத ஒரு கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் உலகமே பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், தடுப்பூசியை பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளது.  இரண்டு டோஸ் போதுமானதா அதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலக்கப்படலாமா அல்லது ஒரு டோஸ் எவ்வளவு […]

coronavirusitaly 5 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசிக்காக ‘ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது’ – தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா தடுப்பூசிக்காக ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது என்று தெலுங்கானா கவர்னர் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, “கோவாக்சின்” தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன். அங்கு அவர் கூறுகையில், திறம்பட்ட கொரோனா தடுப்பூசிக்காக உலகம் […]

#Hyderabad 3 Min Read
Default Image