‘covid go away’ – அமெரிக்க விவசாயியின் அட்டகாசமான செயல்!

அமெரிக்க விவசாயியின் அட்டகாசமான செயல். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதையுமே  இந்த கொரானா வைரஸ் முடக்கிப் போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது 13 ஏக்கர் நிலத்தில் பொதுமக்களை உற்சாகமூட்டும் வகையில் சோள சாகுபடியில் ‘covid go away’ என பிரம்மாண்டமான … Read more