Tag: covid count

டெல்லியில் இன்று ஒரே நாளில் 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

அச்சத்தில் டெல்லி மக்கள்,புதிய உச்சத்தை தொட்டுள்ள புதிய பாதிப்பு எண்ணிக்கை…  இந்தியாவில் கொரேனா 2 வது அலை காட்டுத்தீ போல் மக்களிடையே பரவி மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,832 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு 341 பேர் எனவும் டெல்லி அரசு தெறிவித்துள்ளது. மேலும் 79,593 கொரோனா பரிசோதனை எடுத்துள்ளதாகவும் அதில் 65,663 ஆர்,டி-பிசிஆர்/சிபிஎன்ஏஏடி/என்ஏடி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது, இச்சூழலில் இறப்பு […]

#Delhi 3 Min Read
Default Image