இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,542 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,33,105 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1,753 அதிகமாக உள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,96,33,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 2,542 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,79,573 … Read more