ரைச்சூரில் அமைந்துள்ள கொரோனா நோயாளிகளுக்கான OPEC மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இணைந்து ‘ButtaBomma’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகின்றனர். குடும்பத்தையும் மறந்து பொது மக்களுக்காக […]