உலகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு என்கிற தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை உடன் இணைந்து கொரோனாவுக்கான “கோவிஷீல்டு” தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில், இந்த தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் […]
Covid-19 vaccine: ஜெர்மனியில் மருத்துவரின் அறிவுரையை மீறி, 62 வயதான முதியவர் 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இவ்வாறு பெற்று கொண்ட இவருக்கு, பொதுவாக 3 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், உடலின் செல்களில் எவ்வித சோர்வும் ஏற்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். READ MORE – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.! ஜெர்மனியின் மாக்டேபர்க்கைச் சேர்ந்த 62 […]
கொரோனா தடுப்பூசியை கண்டறியக் கூடிய தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் தடுப்பூசியின் செயல் திறனை மட்டுமே கவனிப்பதாகவும் அதன் ஆயுள் காலம் குறித்து அறிவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சிரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஃபைசர் […]
ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் V இந்தியாவில் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைகளை நடத்துவதற்கு அனுமதி கோரி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் டாக்டர் ரெட்டியின் ஆய்வு குழு கேட்டுக்கொண்டது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம், ரஷ்ய தடுப்பூசியின் 3 கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று அந்த கூட்டத்தில் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு […]
இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் இன்று தன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்ஹைட்ராக்ஸிகிம்- II ஐப் பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது. அல்ஹைட்ராக்ஸிகிம் என்பது ஒரு மருந்தியல் ஆகும். இது தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கி, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. இந்நிலையில், கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் எல்.எல்.சி கோவாக்சின் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட […]
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜப்பானில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டிஷ் தன்னார்வலரின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்கின்றன. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஜப்பானில் மருத்துவ குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் ஜப்பானில் மீண்டும் தொடங்கியதாக பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் […]
கொரோனாவுக்கான பயனுள்ள தடுப்பூசியின் போதுமான அளவுகளை உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று ஒரு சுறா ஆதரவு குழு தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஷார்க் அலீஸ் என்ற சுறா பாதுகாப்புக் குழு, உலகில் ஒவ்வொரு நபருக்கும் தலா ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்க, சுமார் 2.5 லட்சம் சுறாக்களின் கல்லீரல் தேவைப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்பட்டால், சுறாக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயரக்கூடும் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அழகு […]
ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மாஸ்கோவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது. தற்போது தடுப்பூசி சோதனை […]
பாரத் பயோடெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் செப்டம்பர் 7 முதல் 2ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த மைய ஒப்புதலை பெற்றது. ஐசிஎம்ஆர்-வுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவாக்சின் மருந்தை அடுத்த சில மாதங்களுக்குள் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 3 கொரோனர் தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன. இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் ரிஷி முனிவர்கள் போல தீவிரமாக கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காட்டினால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும்.’ என அவர் தெரிவித்தார் . கொரோனா தடுப்பு பிரிவு, மருந்து கண்டுபிடிப்பு குழு தலைவர் […]
பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ இரு நாடுகள் சேர்ந்து பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ “அஸ்ட்ராஜெனெகா” கொரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது. பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ சேர்ந்து லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு “அஸ்ட்ராஜெனெகா” கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் என்று ‘Argentina’ ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் நேற்று தெரிவித்தார். பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிற்கும் “INSUD’ பயோடெக்னாலஜி நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் பிரேசிலைத் தவிர அனைத்து லத்தீன் அமெரிக்காவிற்கும் வழங்குவதற்காக […]
ரஷ்யா கண்டுபித்த கொரோனா தடுப்பூசி பற்றிய கடுமையான பாதுகாப்பு ஆய்வுகள் பற்றிய தரவுகள் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஸ்யாவில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து விட்டது. இது குறித்து, ரஷ்யநாட்டு பிரதமர் புடின் தெரிவிக்கையில், தங்கள் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், 2 மதங்களுக்குள் மனித […]
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் கட்டம்-1 மனித மருத்துவ பரிசோதனையின் தொடக்கத்தை பாரத் பயோடெக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டருக்கு எடுத்துக்கொண்ட பாரத் பயோடெக், இந்தியாவின் முதல் சுதேச கொரோனா தடுப்பூசி, கோவாக்சின், கடந்த ஜூலை-15 ஆம் தேதி நாடு முழுவதும் கட்டம் -1 மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியது. ஜூலை-15 அன்று கோவாக்சின் கட்டம் -1 மனித மருத்துவ பரிசோதனையின் தொடக்கத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது இந்தியாவில் 375 தன்னார்வலர்களில் […]
ரஷ்ய நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது. விரைவில் முழு சோதனையும் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க அதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய பல்வேறு நாட்டு மருத்துவ குழு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஷ்யா நாட்டின் ஆராய்ச்சி குழு தற்போது முதற்கட்டதை தாண்டி இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்து, உலகிற்கு முதலாக கொரோனா மருந்தை […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ இதழ் தி லான்செட் தெரிவித்துள்ளது. தடுப்பூசி : டிசம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று உலகமுழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது .கொரோனோவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகள் எடுத்து வந்தாலும் அதை முற்றிலுமாக விரட்டி அடிக்க மருந்தை கண்டுபிடிக்கவும் முயற்சியில் மருத்துவர்கள் ,ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . […]
கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஐ.சி.எம்.ஆரின் கடிதம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. […]
தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவைகள் இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்(covaxin)’ தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளன. இந்த தடுப்பூசியி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படுகின்ற இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்து உள்ளது. உலக விஞ்ஞானிகள் எல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்; மேலும் தீர்வை நோக்கிய பயணம் மிக கடுமையாக […]