சிறப்பாக செயல்பட்டு வரும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவிற்கான சோதனை விகிதம் மிகக் குறைவு என்று WHO தலைமை விஞ்ஞானி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வீடியோ மாநாட்டின் மூலம் பேசுகையில், கொரோனா தொற்று பரவலை சரிப்பார்க்கவே ஊரடங்கு ஒரு தற்காலிக நடவடிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் வைரஸை சமாளிக்க தேவையான அமைப்பை அரசாங்கம் அமைப்பதற்கான நேரத்தை வாங்குவதும் […]