ஹரியானாவில் 75 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து 50 கி. மீ தூரத்தில் ஹரியானாவின் முர்தாலில் உள்ள அம்ரிக் – சுக்தேவி தபாவில்(ஹோட்டல்) உள்ள 65 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த ஹோட்டல் வியாழக்கிழமை அன்று சீல் வைக்கப்பட்டது. அதே போன்று மற்றொரு ஹோட்டலில் பணிபுரியும் 10 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹோட்டலை சீல் வைத்தனர். சோனிபட் […]