Tag: Covid-19 patient

முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.!

முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு தெலுங்கானா மருத்துவர்கள் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வயதான கொரோனா நோயாளிக்கு நாட்டின் முதல் முறையாக  இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததாக தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபருக்கு சர்கோயிடோசிஸ் என்ற நோய் ஏற்பட்டு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் போது அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் […]

Covid-19 patient 2 Min Read
Default Image

இந்திய கொரோனா நோயாளிக்கு ரூ .1 கோடி 52 லட்சம் பில்..துபாய் மருத்துவமனை தள்ளுபடி செய்தது.!

சிகிச்சை பெற்ற நோயாளியின் பில்லை மருத்துவமனை  தள்ளுபடி செய்து அவருக்கு இலவச டிக்கெட் மற்றும் ரூ .10,000 வழங்கப்பட்டது. துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பின்னர் ராஜேஷ் தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இவரது மருத்துவமனை பில்லை தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்கு இலவச டிக்கெட் மற்றும் ரூ .10,000 வழங்கப்பட்டது. தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்டத்தின் கோல்லப்பள்ளி மண்டலத்தில் உள்ள வேணுகுமட்லா கிராமத்தைச் சேர்ந்த ஒட்னாலா ராஜேஷ் கடந்த ஏப்ரல்-23 […]

Covid-19 patient 6 Min Read
Default Image