Tag: covid-19 death

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில், இன்று 97 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று […]

Corona virus 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி பிற நோயால் பாதிக்கப்பட்ட 63 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஐ எட்டியது. இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துளளது. இன்று உயிரிழந்தோரில் 50 வயதிற்கு உட்பட்ட 8 பேரும், 70-80 வயதில் 17 பெரும் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் இன்று தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட […]

Corona death 2 Min Read
Default Image