நீங்கள் போடும் கவரிங் நகை கறுத்து போய் இருந்தால் இந்த முறையில் அதனை பளபளன்னு தங்கம் மாறி மின்ன வச்சிடலாம். பெரும்பாலானோர் தங்கம் வாங்க கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்பதால் கவரிங் நகைகளை வாங்கி அணிவார்கள். ஆனால் கவரிங் நகைகள் சிறிது காலத்திற்கு பின் அதன் மஞ்சள் நிறம் மங்கி கறுக்க தொடங்கும். கறுத்த கவரிங் நகைகளை நம்மால் அணிய இயலாது. இதனை அணிவதால் ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படும். இருந்தபோதிலும் ஏதும் விஷேசத்திற்கு செல்லும்பட்சத்தில் […]