Tag: COVAX AMC

கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசி தயாரிப்பு – சீரம் நிறுவனம் அறிவிப்பு.!

நடுத்தர நாடுகளுக்காக சீரம் நிறுவனம் கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கிறது. கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவிஷீல்ட் எனும் கொரானா தடுப்பூசியை தன்னார்வலர்களை வைத்து பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இந்தியா நடுத்தர வருமான நாடுகளுக்கு கூடுதலாக 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், பில் கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கோவி தடுப்பூசி கூட்டணியிலிருந்து அடுத்த ஆண்டு மேலும் […]

Bill Melinda Gates 3 Min Read
Default Image