Tag: Court extended

அமுல்யாவுக்கு மார்ச் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!

மத்தியஅரசு கொண்டுவந்த  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிக்கு எதிராக நாட்டில் பல இடங்களில் பேரணிகளும் , போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவளர்களுக்கும் , எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் நேற்று வரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 20-ம் தேதி குடியுரிமை திருத்த […]

Amulya Leona 3 Min Read
Default Image