Tag: court

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!

நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு  அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]

#Murder 3 Min Read
arrest

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]

#Murder 2 Min Read
Court - Nellai

“வடிவேலு பற்றி அவதூறு தெரிவிக்க மாட்டேன்” – நடிகர் சிங்கமுத்து!

சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கானது கடந்த 6-தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) ஒத்தி வைத்தார். அதன்படி, […]

Cinema Update 3 Min Read
Vadivelu - Singamuthu

கஞ்சா விவகாரம்: மகனை தூக்கிய போலீசார்.. நேரில் சென்ற மன்சூர் அலிகான்.!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]

#Chennai 4 Min Read
Masoor Alikhan Son

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு பேசும் சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கஸ்தூரி சங்கரை ஹைதராபாத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் படத் தயாரிப்பாளர் வீட்டில் மறைந்திருந்தாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தனிப்படை  போலீசாருக்கு […]

#Arrest 4 Min Read
Kasthuri Shankar - Police Arrest

குட்கா முறைகேடு வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். தற்போது, கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதால், […]

#ADMK 2 Min Read
Vijayabaskar

நடிகர் சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டம் – கேங்ஸ்டர் கும்பல் கைது.!

சல்மான் கான் : சமீப காலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இன்று சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 4 பேரை நவி மும்பை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரபல கேங்க்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. நவி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தனஞ்சய், வாஸ்பி கான், ரிஸ்வான் கான் மற்றும் கௌரவ் பாட்டியா என […]

court 4 Min Read
Default Image

இனிமேல் முன்பின் தெரியாத பெண்ணை இவ்வாறு அழைத்தால் சிறை.!

Darling: முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 (A)-ன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, கொல்கத்தாவில் மது போதையில் பெண் காவலரை ‘டார்லிங்’ என அழைத்த நபருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. READ MORE – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.! கடந்த 2015ம் ஆண்டு துர்கா பூஜையை முன்னிட்டு, […]

CalcuttaHC 5 Min Read
[file image]

பில்கிஸ் பானு நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் […]

#Gujarat 7 Min Read
STALIN - Bilkis Bano

Lakhimpur Case: லக்கிம்பூர் கேரி வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

லக்கிம்பூர் கெரி வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் 13 பேர் மீது உ.பி நீதிமன்றம் செவ்வாய்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அக்டோபர் 3, 2021 அன்று, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறையின் போது லக்கிம்பூர் கெரியில் உள்ள டிகுனியாவில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் […]

Ashish Mishra 3 Min Read
Default Image

வீட்டு வேலை செய்ய விருப்பமில்லாத பெண் இதை செய்யுங்கள்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பதாகவே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம், ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக இராணுவ அதிகாரியின் மனைவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி காலமானார். அப்பெண் அந்த மேல்முறையீட்டு மனுவில் தனது கணவர் […]

court 4 Min Read
Default Image

மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது -தமிழிசை செளந்தரராஜன்

பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு. புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது […]

court 3 Min Read
Default Image

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான அனுமதியை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றத்தில் காவல் துறை மனு..!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை தரப்பில்  உயர்நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். […]

#RSS 3 Min Read
Default Image

#Breaking : தசரா திருவிழாவில் இவர்களும் கலந்து கொள்ளலலாம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.  தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் தொடர்ந்து வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நிபந்தனைகளை விதித்து, தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே […]

- 2 Min Read
Default Image

கஞ்சா கடத்தல் – 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், பயங்கரவாத நடவடிக்கைகளையும் […]

10 ஆண்டுகள் சிறை 2 Min Read
Default Image

தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் – வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்…!

தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடங்கள் தொடர்பான வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.  மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்காடி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அதிகமான பள்ளி கட்டங்கள் 40 ஆண்டுகளுக்கும்  முன்கூட்டியே கட்டப்பட்ட கட்டிடங்களாக உள்ளது. இதனால் பல பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட […]

court 3 Min Read
Default Image

அரசு இல்லத்தை காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசு இல்லத்தை காலி செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அச்சுறுத்தலால் மேலும் 6 மாதங்கள் தங்க அனுமதி கோரி சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பதவியில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு அரசு இல்லம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

#BJP 2 Min Read
Default Image

குலசை தசரா திருவிழா – சினிமா பாடல்களுக்கு தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை

குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.  ஒவ்வொரு வருடமும் குலசை தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில்  பாடல்களுக்கு நடனமாடுவதற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் […]

- 3 Min Read
Default Image

ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் – கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நீதிமன்றம்..!

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில்,  இரவு நேரத்தில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிகோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சக்திகுமார் இந்த மனுக்களை விசாரித்த நிலையில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தாத கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதி விதித்த நிபந்தனைகளின் படி, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச […]

- 3 Min Read
Default Image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்கள் விடுதலை…!

இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் பத்து பேரையும் இலங்கை  திருகோணமலை  நீதிமன்றம் விடுதலை செய்து […]

court 2 Min Read
Default Image