தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறது என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஸ்விச் ஆப் என்கிற அமைப்பு திருமணமான தம்பதிகளின் இடையே உள்ள உறவு பற்றிய ஆய்வு நடத்தியது. இதில் பெரும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறதாம். அதனை அதிகளவில் உபயோகப்படுத்தி பெரும்பாலானோருக்கு தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது வெகுவாக குறைந்துள்ளளது. […]