பெங்களூரு பாசவேஸ்வரநகரில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரு குடும்ப நண்பர் தங்களை பிளாக்மெயில் செய்ததாகக் கூறி தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். மோகன், 65, மற்றும் அவரது மனைவி நிர்மலா 54 இவர்கள்தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக மஞ்சுநாதநகரில் வசித்து வந்தனர். மோகன் பி.இ.எம்.எல் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியராக இருந்து உள்ளார். நிர்மலா ஒரு இல்லத்தரசி. இவர்கள் இருவரும் தண்ணீரில் கலந்த டாய்லெட் […]