தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கைல் அப்போட். “கோல்பாக்” ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தில் குடியேறி கவுன்ட்டி போட்டியில் ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 16-ம் தேதி தொடங்கிய போட்டியில் ஹாம்ப்ஷயர் Vs சோமர்செட் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாம்ப்ஷயர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கைல் அப்போட் முதல் இன்னிங்சில் 40 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 9 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் 46 ரன்கள் கொடுத்து கைல் அப்போட் 8 விக்கெட் வீழ்த்தினார். […]