தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்.ஏனெனில்,நாட்டு மாடுகளுக்குப் பெரிய திமில் இருக்கும் என்பதால் ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும் சென்னையை சேர்ந்த சேஷன் என்பர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஏற்கனவே தொடர்ந்திருந்தார்.மேலும்,ஜல்லிக்கட்டில் வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இவ்வழக்கை,விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே பங்கேற்க அனுமதித்து உத்தரவிட்டது.மேலும்,ஜல்லிக்கட்டில் […]