உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அதிகபட்சமாக இந்த 5 நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம். உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,56,022 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 287,332 […]