Tag: counting of votes

நாகாலாந்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் […]

by election 3 Min Read

#BREAKING: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு..!

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது.  மிசோரம் தேர்தல் முடிவு தேதியை மாற்றுமாறு பலர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்,  டிசம்பர் 3-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷமான தினம் என்பதால் தேர்தல் முடிவு […]

#Mizoram 3 Min Read

#ElectionBreaking:உ.பி.யில் 100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை!

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இந்நிலையில்,உத்தரபிரதேச மாநிலத்தில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவின்படி மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில்,100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகிக்கிறது.குறிப்பாக,கோரக்பூர் தொகுதியில் […]

5 மாநில தேர்தல் முடிவுகள் 3 Min Read
Default Image

#Breaking:5 மாநில சட்டப்பேரவை தேர்தல் – தொடங்கியது… வாக்கு எண்ணிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.அதைப்போல, உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில்,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், […]

5 மாநில தேர்தல் முடிவுகள் 3 Min Read
Default Image

#Breaking:திருச்சியில் வாக்கு எண்ணிக்கைப் பணிகள் தாமதம்..!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில்,திருச்சியின் கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலானது கடந்த  ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.இதனையடுத்து,தமிழகம் முழுவதும் 75 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.ஒவ்வொரு மையத்திலும் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில்,திருச்சி மாவட்டத்தின் கிழக்கு […]

#Trichy 2 Min Read
Default Image