Tag: Counterfeitnotes

கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு: கடந்த ஆண்டுகளை விட அதிகம் – ரிசர்வ் பேங்க் அறிக்கை.!

200 ரூபாய் கரன்சியில் 31,969 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 150% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பணம் புழக்கத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருந்தது. இதற்கான விளக்கத்தையும் தெரிவித்தது. அதாவது, கள்ளநோட்டு […]

#ReserveBankofIndia 4 Min Read
Default Image