மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடையை ஏற்க முடியாது என அமெரிக்க எம்.பி. பிராட் ஷெர்மேன் கூறியுள்ளார். சீனா இப்படி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தால் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற உறுப்பு நாடுகள். வேறு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகும் என பாதுகாப்பு கவுன்சில் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து […]
சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று கூடுகிறது. ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஈட்டும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தலைமையில் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகர்கள் குழு விவாதிக்க இருக்கிறது. பேரிடர் நல நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான ஜிஎஸ்டி […]