ஓமவல்லி (எ) கற்பூரவள்ளி என பெயர்களைக் கொண்ட இந்த மூலிகையை வைத்து வறட்டு இருமல், நெஞ்சு சளி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : சுவாச மண்டல பிரச்சனையை போக்கும் கற்பூரவள்ளி இலையின் மருத்துவ குணங்களைப் பற்றி ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது வலைதள பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். கற்பூரவள்ளி இலைகள் சிறந்த வீட்டு வைத்திய மூலிகையாக உள்ளது. இது இந்தியா, இலங்கை ஆகிய […]
சென்னை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல், நெஞ்சு சளியை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; தூதுவளைக் கீரை= ஒரு கைப்பிடி அளவு தக்காளி =இரண்டு வரமிளகாய்= நான்கு புளி =நெல்லிக்காய் சைஸ் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பூண்டு= எட்டு பள்ளு தனியா =ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு =ஒரு ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் கடுகு= […]
சென்னை –தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி= 2 ஸ்பூன் உளுந்து= 2 ஸ்பூன் வெந்தயம்= அரை ஸ்பூன் சுக்கு= இரண்டு துண்டு மிளகு =10 தேங்காய்= ஒரு மூடி கருப்பட்டி =தேவையான அளவு ஏலக்காய்= 2 செய்முறை; முதலில் அரிசி ,வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சுத்தம் செய்து கழுவி ஊற 2 மணிநேரம் வைத்துக் கொள்ளவும்.சுக்கையும் இடித்து […]