சென்னை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல், நெஞ்சு சளியை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; தூதுவளைக் கீரை= ஒரு கைப்பிடி அளவு தக்காளி =இரண்டு வரமிளகாய்= நான்கு புளி =நெல்லிக்காய் சைஸ் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பூண்டு= எட்டு பள்ளு தனியா =ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு =ஒரு ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் கடுகு= […]
மழை மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே பலவித காய்ச்சல்கள் மற்றும் சளி இருமல் போன்றவை சேர்ந்தே வந்து விடும். நம்மில் பல ஒரு தும்மல் வந்து விட்டாலே போதும் உடனே மாத்திரையை எடுக்க ஆரம்பித்து விடுவோம் இது தவறான அணுகுமுறையாகும். சிறு சிறு தொந்தரவிற்காக தொட்டதுக்கெல்லாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நமக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இன்று நாம் காய்ச்சல் மற்றும் சளி வந்து விட்டால் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து கசாயமாக குடித்தும் […]
மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும். அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்: 1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம் காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் […]
இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் இருந்து தான் வருகிறது. இந்த பிரச்சனையை பலர் ஒரு பொருட்டாக எடுப்பதெல்லாம். ஆனால், இவற்றின் பின்விளைவு மிகவும் மோசமானதாக காணப்படும் தற்போது இந்த பதிவில் சளி மற்றும் இருமலை போக்க இயற்கையான முறையில் எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவல்லி இல்லை – 2 அல்லது 3 தண்ணீர் – 150 மில்லி லிட்டர் […]
நீங்காத இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள் : இருமல் பொதுவாக குளிர் காலத்தில் அனைவரையும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கிவிடும்.இதனால் மெடிக்களில் விற்கும் கண்ட கண்ட மருந்துகளை அனைவரும் வாங்கி பயன்படுத்துவர். எளிதில் இருமலை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவத்தை பற்றி பின்வருமாறு காண்போம். தேவையான பொருட்கள் : வெந்தய கீரை -ஒரு கையளவு உளர் திராட்சை -10 சீரகம் – அரை ஸ்புன் வெந்தய கீரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் 500 மிலி நீரை ஊற்றி […]
தற்போது பருவநிலை மாறி உள்ளதால் சளி, இருமல் போன்றவே நம்மை நம்மை வந்து எளிதாக தாக்கிவிடும். இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லதாகும். இல்லாவிடில் வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் அந்த வகையில் கடுமையான இருமலை கட்டுப்படுத்த இயற்கையான வைத்தியம் உள்ளது. தேவையான பொருள்கள்: முளைக் கீரை ஒரு கைப்பிடி அதிமதுரம் ஒரு துண்டு மஞ்சள் 3 சிட்டிகை செய்முறை: முதலில் மூளை கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் […]
குளிர் கால சீஸன்களில் நம் உடம்பில் ஏற்படும் சளி, இருமல், ஜலதோஷம் போன்ற சில கஷ்டமான நிலைமையில் அவமதிக்கப்படும் காஃப் சிறப்பிற்கு பதிலாக ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10 கிராம், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். இதை தொடர்த்து செய்தல் உடலில் […]
ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி – இருமல் நம் உடலில் […]
துளசி- பலவித மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடியாகும். கோவில்களில், வீடுகளில் சிறப்பான பூஜைகளில், துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில வீடுகளின் முற்றத்தில் இன்றும் இந்த துளசி செடிதான் நம்மை வரவேற்கும். பல காலமாக துளசியை மருத்துவ பயன்பாட்டிற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வளவு மகிமை பெற்ற துளசி நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு சிறப்பான மாற்றங்கள் உண்டாகும். இந்த பதிவில் துளசி நீரினால் உண்டாகும் நன்மைகளை விரிவாக […]
முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் […]