இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக..! சிருஷ்டி டாங்கே..!
நடிகை சிருஷ்டி டாங்கே டார்லிங் ,முப்பரிமாணம் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தவர். இவர் அடுத்ததாக தமிழில் “கட்டில்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை யமுனா படத்தில் பிறகு கணேஷ்பாபு இயக்கி நடிக்க உள்ளார். இதுபற்றி சிருஷ்டி டாங்கே கூறுகையில் , “கட்டில்” என்ற தலைப்பை வைத்து அந்த மாதிரி படம் என்று நினைக்க வேண்டாம். இது குடும்ப கதை கொண்ட படம் .குடும்பத்திற்கும் , பாரம்பரிய கட்டிலுக்கு நிறைய தொடர்பு உண்டு. ஒரு நடுத்தர […]