Tag: cost of Rs. 81.24 crore

₹.81.24 கோடியில் கட்டப்பட்ட 21 பாலங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்…

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ₹.81 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 21 புதிய பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கிராசிங்க்கு  மாற்றாக, ₹.21 கோடியே 96 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். மேலும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், ராமநாதபுரம், தர்மபுரி, திருச்சி, அரியலூர், தென்காசி, […]

21 bridges built 3 Min Read
Default Image