Tag: Cost

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம். மூக்கு வழியே (நாசி தடுப்பூசி) செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா […]

BharatBiotech 3 Min Read
Default Image

ரூ 435,00,00,000…..மத்திய அரசின் கடிதங்களுக்கு செலவு…!!

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விவாதம் நடைபெற்றது.அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) கட்சியில் மக்களவை உறுப்பினர் சலீம் பேசுகையில் நாட்டின் பொருளாதாரம் மூன்றிலும் அளித்து விட்டது என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் வேலைவாய்ப்பு பெருகவில்லை . விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உரிய விலை இல்லை.நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதம் வெறும் 9 கார்ப்ரேட் கைகளில் இருக்கின்றது.இதை மீட்க இந்த அரசு என்ன செய்தது. கேட்டல் அவர்களை மீட்டு இந்தியா […]

#BJP 2 Min Read
Default Image