சென்னையில் 49 இடங்களில் 30 நிமிடங்களுக்கு இலவசமாக wi-fi தொடர்பை பெறலாம். சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு wi-fi தொடர்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இத்திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி […]
சென்னை மக்கள், நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1913 என்ற எண்ணிலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமளியில் இருந்த நிலையில், தற்போது தான் மெது மெதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், தமிழகத்தில் தியர்ட்டர்கள் மற்றும் மெரினா கடற்கரை போன்ற முக்கியமான இடங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களை மெரினா கடற்கரையில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்தில் சென்னை […]