இந்தியாவில் மட்டும், மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் ஊரடங்கு காரணமாக கருத்தரிப்பு அதிகமாகி 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போவதாக யுனிசெப் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால், பெண்கள் கருத்தரிப்பு அதிகமாகும் என ஏற்கனவே பல்வேறு கருத்துகணிப்புகள் வெளியாகின. தற்போது இதன் தொடர்ச்சியாக சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் ஓர் […]