கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்…! நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள்…! – கவிஞர் வைரமுத்து
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டார். முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அந்த வகையில், கவிஞர் […]