கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய மருத்துவ சங்கம். கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ஆயுர்வேதத்தைச் சேர்ந்த கொரோனிலை பதஞ்சலி அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் செயல்திறன் குறித்து அறிவியல் சான்றுகள் இல்லாததால் அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இதன் பின் கடந்த 19-ஆம் தேதி அன்று பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று […]
பதஞ்சலி நிறுவனம் தயாரித்த “கொரோனில்” மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, பல நாடுகள் தடுப்பு மருந்துகளை தயாரித்து, சோதனை செய்யும் முயற்சியில் தீவிரமடைந்து வருகின்றனர். அந்தவகையில், கொரோனா சிகிச்சைக்கு யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான “கொரோனில்” மருந்தை அறிமுகப்படுத்தினார். இந்த மருந்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, திருவான்மியூரைச் […]
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர், கொரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்கள். இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், […]
கொரோனா சிகிச்சைக்கு யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் “கொரோனிலின்”என்ற சர்ச்சைக்குரிய மருந்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ” கொரோனில் ” என்ற வர்த்தக முத்திரையைப் பயன்படுத்துவதைத் தடை விதிதுள்ளது. சென்னை தளமாகக் கொண்ட அருத்ரா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் ஜூலை 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் இடைக்கால உத்தரவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இது ” கொரோனில் ” 1993 முதல் தனக்கு சொந்தமான வர்த்தக முத்திரை என்று கூறி வழக்கு தொடர்ந்தது. […]
உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் இரவு பகலாக போராடி வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். கொரோனில்(Coronil) எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது. அந்த மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா 7 நாட்களில் குணமடையும் என பதஞ்சலி கூறியது. இந்த மருந்தை 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் அவர்கள் முழுமையாக […]
கொரோனாவுக்கு கொரோனில் மருந்தை அறிமுகப்படுத்தியதில் யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நேற்று எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று கூறியுள்ளது. கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீத்தில் பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின், கொரோனா வைரஸ் நோய்க்காக தயாரிக்கப்பட்ட “Coronil” மருந்தை ரூ.545 க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில், அஸ்வகந்தா, […]
கொரோனா சிகிசைக்கு தயாரிக்கப்பட்ட Coronil மருந்தை தயாரிக்கும் போது பதஞ்சலி 100% விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றியுள்ளது. Coronil மருந்தை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஆயுஷ் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என ராம்தேவ் மீண்டும் கூறியுள்ளார். நேற்று நாங்கள் ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து ஒரு கேள்வித்தாளைப் பெற்றோம். ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஜி மற்றும் ஆச்சார்யா வர்ஷ்னி ஜி ஆகியோர் அரை மணி நேரத்தில் பதில்களை அனுப்பினார்கள். சி.டி.ஆர்.ஐ பற்றியும் சொல்ல விரும்புகிறேன். சி.டி.ஆர்.ஐ இந்திய அரசின் அமைப்பான ஐ.சி.எம்.ஆரின் கீழ் வருகிறது. […]
கொரோனா வைரஸை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தின் கலவை குறித்த விவரங்களை பதஞ்சலி ஆயுர்வேத் விரைவில் விளக்கமளிக்க மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது. இந்நிலையில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளில் அனைவரும் அதை கட்டுப்படுத்த மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி […]
கொரோனா வைரஸை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது. உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது. இந்நிலையில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளில் அனைவரும் அதை கட்டுப்படுத்த மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி யோக பீத்தில் இன்று மதியம் […]