Tag: coronaward

மருத்துவமனையை சுத்தப்படுத்தும் மிசோரம் மின்சாரத்துறை அமைச்சர்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

மிசோரம் மின்சாரத்துறை அமைச்சர்  ஆர்.லால்சிலியானா அவர் சிகிச்சை பெற்று வந்த அறையை, அவரே சுத்தம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மிசோரம் மின்சாரத்துறை அமைச்சர்  ஆர்.லால்சிலியானா தனது மனைவி மற்றும் மகனுடன் […]

coronaward 5 Min Read
Default Image

மணமேடையாக மாறிய கொரோனா வார்டு…! முழுகவச உடையில் மணப்பெண்…!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கொரோனா வார்டில் நடைபெற்ற திருமணம்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் நாட்டையே மாற்றி போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொற்று பரவலால் நாட்டில் வித்தியாசமான சம்பவங்கள் பல இடங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கு வயது 28. கத்தாரில் […]

#Marriage 4 Min Read
Default Image

மெக்சிகோவில் கொரோனா வார்டில் பணி அமர்த்தப்பட்ட ரோபோ.!

மெக்சிகோவில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டன. மெக்சிகோவில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். வேனி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ வடக்கு மெக்சிகோவில் உள்ள நோவா மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் ரோந்து பணியில் ஈடுபடும் வேனி ரோபோ மூலமாகவே மருத்துவர்கள் நோயாளிகளிடம் உரையாடுகின்றனர். அதன் மூலமே அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை பெறுகின்றனர். இதனால் மருத்துவர்கள் தொற்றுக்கு […]

#Robot 2 Min Read
Default Image

இது வெறும் நீர் அல்ல! கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியரின் பிபிஇ கிட்டில் இருந்து வடியும் வியர்வை!

கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியரின் பிபிஇ கிட்டில் இருந்து வடியும் வியர்வை. உலகம் உழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களின் நலனுக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராமல் அயராமல் உழைக்கின்றனர். இவர் நீண்ட நேரம் வேலை பார்ப்பது மட்டுமல்லாமல், அதிகமான நேரம் பாதுகாப்பு கவச உடையை அணிந்திருப்பதும் இவர்களுக்கு மிகப்பெரிய தான். இந்நிலையில், ஒரு வீடியோவில், செவிலியர் ஒருவர் தனது கால்ச்சட்டைகளை கழற்றி, காலில் இருந்து பிளாஸ்டிக் பையை கழற்றும் […]

BPE kit 2 Min Read
Default Image

கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவர்.. மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சோகம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 24 வயதான மருத்துவர் கண்ணன், 3 ஆம் மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு. சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்தவர், முதுகளை மருத்துவ மாணவர் கண்ணன். 24 வயதாகும் இவர், நள்ளிரவு 1.30 மணிவரை கொரோனா வார்டில் தனது பணிகளை முடித்துவிட்டு 3-ம் மாடியில் உள்ள தனது அறைக்கு ஓய்வெடுக்க சென்றார். அந்தநாள் காலையில், அவரின் உடலில் காயங்களுடன் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்டநிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், […]

#Doctor 3 Min Read
Default Image

மதுரையில் மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு.!

மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு. மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் நேற்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. முதற்கட்டமாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது என மதுரை சிறப்பு அதிகாரி […]

#Madurai 2 Min Read
Default Image

கொரோனா வார்டாக மாற்ற விடுதியை வழங்கிய ஐஐடி.!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகள் கூடுதலாக தேவைப்படும் நேரத்தில்,  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) சென்னை ஐஐடி நிறுவனத்தினிடம் கேட்டதன் அடிப்படியில், தற்போது நிறுவனத்தில் உள்ள விடுதி ஒன்றை அளிப்பதாக ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஐஐடி நிறுவனத்தில் உள்ளே இருக்கும் சபர்மத் மகாநதி விடுதியை கொரோனா வார்டாக மாற்றுவதற்கு […]

Chennai Corporation 3 Min Read
Default Image