Tag: coronavriustamilnadu

இன்று தமிழகம் வருகிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று  தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.ஆகவே நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னல் பகுதிகளில் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளது.நாடுமுழுவதும் இன்று […]

coronavaccine 3 Min Read
Default Image

கொரோனா தடுப்புகாக சென்னையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் !

கொரோனா தடுப்புகாக சென்னையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் 25000 தெருக்கள் மற்றும் சாலைகளில் 10.18 லட்சம் லிட்டர் கிருமி நாசினி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Chennai district 2 Min Read
Default Image

மருத்துவர்களையே காக்க இயலாத அரசு மக்களை எப்படி காக்கும்? ஸ்டாலின்

மருத்துவர்களையே காக்க இயலாத அரசு மக்களை எப்படி காக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சிமருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் போராடியிருக்கிறார்கள். மருத்துவர்களையே காக்க […]

#MKStalin 2 Min Read
Default Image