கொரோனா வைரஸ் பரவிய ஆரம்ப கட்டத்தில் பொது ஒழுங்கை சீர்குலைத்தது உள்ளிட்டது தொடர்பாக சீன பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நீதிமன்றம் ,பத்திரிக்கையாளர் ஜாங் ஜானுக்கு தவறான தகவல்களை பரப்பியது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கியது, பொது ஒழுங்கை சீர்குலைத்தது மற்றும் “தீங்கிழைக்கும் வகையில் கையாண்டது” என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த தண்டனையை வழங்கியுள்ளது நீதிமன்றம். 37 வயதான ஜாங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உகானுக்குச் சென்று சீனாவில் […]
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மற்றும் வணிகங்களுக்கு நீண்டகாலமாக ஊக்கமளிக்கும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கான 900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் அமெரிக்கா தான்.இதன் விளைவாக பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.மேலும் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை விகிதம் தொடர்ந்து அங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.இதனால் பொருளாதார பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் […]
அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு அவசர சேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.ஆகவே தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனம் தயாரித்து வரும் […]
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தோன்றிய நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் பரிசோதனை மேற்கொண்டார்.சோதனையின் முடிவில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்பு உறுதியான நிலையில் 7 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்.மேலும் அலுவல் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் லாரிகள் மிச்சிகன் உற்பத்தி ஆலையில் இருந்து மையங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன . கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மூத்த […]
கொரோனா வைரஸ் கடந்த வருடம் இதே தினத்தில் தான் பரவ தொடங்கியது.நேற்றுடன் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. உலகம் முழுவதையும் தலை கீழாக மாற்றியது கொரோனா வைரஸ் தொற்று . சீனாவின் வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் கடந்த வருடம் நவம்பர் 17-ஆம் தேதி பரவ தொடங்கியது .தென் சீனா மார்னிங் போஸ்டின் கூற்றுப்படி, முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 55 வயதான நபர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் .மேலும் இந்த […]
அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி முதல் மற்றும் மூன்றாவது விவாதம் நடைபெற்று […]
பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வமாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், […]
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வ […]
உலக அளவில் 11 லட்சத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலக […]
உலக அளவில் 11 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் […]
தடுப்பூசி பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் தடுப்பூசியை தயாரித்தது.இதனிடையே பரிசோதனையின் போது தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் […]
உலக அளவில் 3.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், உலக அளவில் இதுவரை, 38,042,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,085,375 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28,603,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலகளவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 37,746,051 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,081,435 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,28,347,330 பேர் குணமடைந்து […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் விபரம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியிருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை உலக அளவில், 37,119,547 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,072,825 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த […]
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளானது. இந்த வைரஸை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், உலகளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 67 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த வைரஸால் 1,066,856 பேர் […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் உலக அளவில் முதல் மூன்று இடத்தில், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 36,394,156 பேர் […]
ஒரே நாளில் உலகளவில் கொரோனா பாதிப்பு 3.11 லட்சத்தை கடந்துள்ளது. நாளுக்கு நாள் தங்க விலை போல அதிகரித்துக்கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக கொரோனா வைரஸால் 311,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 5,553 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும் 36,033,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,054,057 பேர் உயிரிழந்துள்ளனர், […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. உலக அளவில் கொரோனா பாத்தில், அமெரிக்க முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. இந்நிலையில், உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 35,701,674பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,045,953 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 26,870,533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.