உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது.அவ்வாறு கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்ந்துள்ளது; அதே போல வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் அதிகம் பரவிய நாடுகள் பட்டியல்: அமெரிக்கா – 23,88,001 பிரேசில் – 11,11,348 ரஷியா – 5,92,280 இந்தியா […]
பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதனையடுத்து உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவின் அருகில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,817-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,315 ஆக உள்ளது.385 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குஇடையில் அசாத் குவைசர் என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற சட்ட கீழவையின் சபாநாயகராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.இவரது மகன் மற்றும் மகளுக்கும் கொரோனா […]
உலகம் முழுவதும் கொரோனாவால் 27,90,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 27,90,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,81,382 பேர் குணமடைந்துள்ளனர்.1,95,920 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 9,22,825 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,234 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,19,764 […]
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 26,24,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,10,285 பேர் குணமடைந்துள்ளனர். 1,83,120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 8,52,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,750 பேர் […]
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,600 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும், பலியானோர் எணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 4,591 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 35 […]
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் வரும் என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.எனவே கொரோனா பரவாமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றது.இதற்காக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுசுகாதார பள்ளி நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.அதில் […]