கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று மட்டும் புதிதாக 62 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 732 லிருந்து 794 ஆக அதிகரித்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு அதிகமானாலும் இன்று 3 […]