இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாக பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்ற பலருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 […]
தமிழகத்தில் நேற்று புதியதாக 38 பேருக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த சில நாள்களுக்கு முன் 57 வயதான முதியவர் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்தார். அந்த முதியவர் இன்று உயிரிழந்தார். இந்த முதியவரின் மாதிரி சோதனை முடிவு வந்த பிறகே கொரோனா இருந்ததா..? என […]
டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 6-ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 7-ஆம் தேதி அவருக்கு கொரோனா இல்லை எனக்கூறி அனுப்பப்பட்டார். ஆனால் பின்னர் வந்த சோதனை முடிவில் அவர்கள்கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். போலீசார் தினமும் விளம்பரம் செய்து , போஸ்டர் ஒட்டியும் அந்த நம்பரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள லாரி ஷெட்டில் தங்கி இருப்பது […]