விழுப்புரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னையில் நேற்று மட்டும் 279 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை […]
விழுப்புரத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி. தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
நேற்று, பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அதனால் இன்று முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறினார். இந்திய மக்கள் பலரும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மக்கள் பலரும் ஊரடங்கை பின்பற்றிய நிலையில், சிலர் வழக்கம்போல் வெளியே சென்று வந்தனர். இந்நிலையில், விழுப்புரத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனத்தில் ஊரை சுற்றிய 143 பேரை காவல்துறையினரை கைது செய்துள்ளனர்.