உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த பலரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தனது 6000 சதுர அடி பரப்புள்ள வீட்டை முகாமாக பயன்படுத்த ஆமமுக நகரச் செயலாளர் தென்னரசு சாம்ராஜ் அனுமதி அளித்துள்ளார். மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 715 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 158 பேர் என மொத்தம் 873 பேரை தனிமைப்படுத்தப்பட்டு, […]