ஒப்போ நிறுவனத்தில் 6 பேருக்கு கொரோனா.. 3000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை.!

ஒப்போ நிறுவனத்தில் பணிபுரியும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 95,698 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 5,050 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,154 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேஷ் மாநிலம், நொய்டா மாவட்டத்தில் ஒப்போ மொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் 6 … Read more

பெண் குழந்தைக்கு கொரோனா, ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன் என பெயர் சூட்டல்

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .இது குறித்து குழந்தையின் தந்தை … Read more

இனி பான் மசாலா தடை- முதல்வர் ஆதித்யநாத் அதிரடி

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் நேற்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு கூறினார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உத்தரப்பிரதேச அரசு பான் மசாலா தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.