உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வந்ததால் கிராமவாசிகள் பலரும் ஓடும் சராயு நதியில் குதித்து தப்பியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4000 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்தி வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வண்ணம் […]
இந்தியாவில் கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆஷு ( 21). இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஆஷு சண்டிகாரில் வேலை செய்து வந்த வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இதனால் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில் வீட்டில் […]
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397 லிருந்து 1637 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 133 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241 , தமிழ்நாடு 124 , டெல்லி 120 உத்தரபிரதேசம் 103, உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் […]