தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், தூத்துக்குடி அரசு […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவித்துள்ள நிலையில் பலர் இந்த உத்தரவை அலட்சியமாக எடுத்துக்கொண்டு வெளியே வருகின்றனர். அப்படி தேவைல்லாமல் வெளியே வருபவர்களிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் இதுவரை 2115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , 2486 பேர் கைது செய்யப்பட்டன. இந்நிலையில் […]
தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறினார்.இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் 26 பேர்கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒரு மூதாட்டி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதையெடுத்து 25 சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் அரசு மருத்துவக்கல்லூரி […]