Tag: coronavirustreatment

கொரோனா வைரஸ் சிகிச்சை.. அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு?

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  சென்னையில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கொரோனா தனிமை வார்டுகளே […]

coronavirus 3 Min Read
Default Image