திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகின்றன. அவர்களில் குறைந்தது 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். இதனால் திருப்பதியில் எப்போதும் பஸ் நிலையம், ரயில் நிலையம் , முடி காணிக்கை செலுத்தும் இடம் , வைகுண்டம் மற்றும் தங்கும் அறையில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதும். தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடி வழியாக திருமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் காரணமாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை […]