கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் உறவினர் ஆட்டோவில் ஏற்றி சென்ற அவலம் சம்பவத்தால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் […]
தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில ஆளுநருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது. தெலுங்கானாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரையும் தாக்கும் கொரோனா, ஆளுநர் மாளிகையையும் விட்டுவைக்கவில்லை. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. […]
தெலுங்கானாவில் விளையாட்டு அரங்கை தற்காலிக மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், […]
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தெலுங்கான அரசு இதனால் வரும் பொருளாதார இழப்பை சரிசெய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் , எம்.எல்.ஏ- கள் , ஊதியத்தில் 75% குறைக்கப்படும் என்றும் பிற மத்திய சேவை அதிகாரிகளுக்கு 60% ஊதியம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .