Tag: coronavirusTelangana

டிரைவராக மாறிய டாக்டர்.. கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல மறுத்த ட்ரைவர்!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், மருத்துவர் ஒருவர் அவரின் உடலை டிராக்டரில் எடுத்து சென்றார். தெலுங்கானா மாநிலம், தெனுகுவாடாவைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அதன்காரணமாக, அவரின் உடலை அடக்கத்திற்கு எடுத்து செல்வதற்காக ஒரு டிராக்டர் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரியது. டிராக்டரை மருத்துவமனைக்கு […]

coronavirus 3 Min Read
Default Image

தெலுங்கானாவில் மே 29 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அம்மாநில முதல்வர் அறிவிப்பு.!

தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் மேலும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டத்தில் உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்த தெலுங்கானா.!

தெலுங்கானா மாநிலத்தில், மே 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில், இன்று காலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 543 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிராவில் 4203 பேரும், டெல்லியில் 2003 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு, முதற்கட்டமாக ஊரடங்கை 21 […]

coronavirus 3 Min Read
Default Image