Tag: coronavirusspread

உண்மையை உளறிய சீன அதிகாரி.! கொரோனா வைரஸ் யாரிடம் இருந்து பரவியது தெரியுமா.?

ஆரம்பகட்ட கொரோனா வைரஸின் மாதிரிகளை சீனா அழித்துவிட்டதாக அந்நாட்டு சுகாதார ஆணையத்தின் அதிகாரி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தலைகீழ் புரட்டிப்போட்டது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அழைத்து வந்தார். பின்னர் இந்த வைரஸை சீனா ஆய்வு கூடத்தில் இருந்து தான் கசிந்தது என்று தொடர்ந்து குற்றசாட்டி […]

#China 5 Min Read
Default Image